வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும்
தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ...
முதல் துளி ஸ்பரிசம்
உள்வாங்கிய பூமியும்
இசைக்க மறந்த பாடல்களுமாய்கொஞ்சம் சிலிர்க்க ...
உயிர்ப்பை தொலைத்திருந்த
விதை ஒன்றும் துளிர் விட்டது ..
முதல் அரும்பு வெளிவர
காதல் மழை அதை நனைத்தது
3 comments:
கவிதை அருமை.
thanks kanakadhalan varugaikkum karuthirkkum
ம்ம்ம்ம்
Post a Comment