எழுத்துக்கள் தவிர்த்த வார்த்தை என்பது
எழுதப்படாத கவிதையாக
சொல்லப்படாத காதலாக
வரையப்படாத ஓவியமாக
கிறுக்கல்களாக ....
வெற்று கோடுகளாக
சில சமயம் வெளியிடப்படாத உணர்வாக
தற்கொலை குறிப்பு எழுத எடுத்த
வெற்றுக்காகிதத்தின் கசங்கல் களாகவும்
இருந்து இறந்துவிடுவதாக
அமைந்து விடுவதுமுண்டு ....
6 comments:
Nice
Nice....
kavithai arumai shammy, vaalththukkal.
arumai !
அருமை ஷம்மி.
வலைச்சரம் மூலமாக, உங்கள் ப்லாக் பற்றி அறிந்து வந்தேன். அருமையான கவிதையைத் தந்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்!
Follow பண்றேன்.
Post a Comment