வார்த்தைகள் எங்கும் பரவி கிடக்கின்றன
தடங்கலின்றிப் பேசவோ ,
எழுதவோ நினைக்கையில்
அவை சிக்குவதேயில்லை ....
ரசிப்பாகட்டும் , லையிப்பாகட்டும்
வார்த்தைகளைச் சரிவர கோர்க்க
என்றுமே இயல்வதில்லை ....
மீறி எத்தனிக்கையில் அவை
ஓவியப் பலகையில்
கோடுகளாகவோ அல்லது
வர்ண தெளிப்புகளாகவோ
வர்ண தெளிப்புகளாகவோ
வெறும்சாயல்கள் மட்டும் தாங்கியே
நின்று விடுகின்றன ...
6 comments:
உண்மைதான்...என்னைப்போன்றவர்களுக்கு.
உண்மை உண்மை ஷம்மி - பழகப் பழக நமக்கு சொற்கள் அடிமையாகி விடும். கவலை வேண்டாம் - கவிதை மழை பொழிபவருக்கு பேச்த் தயக்கமா ? நல்வாழ்த்துகள் ஷம்மி - நட்புடன் சீனா
அருமை
ஓட்டு பட்டையை கீழே வைக்கவும்
படங்களை சிறிதாக ஒட்டவும் மிகவும் நேரம் எடுத்துக்கொள்கிறது
--------------
இடுகைக்குக் கீழே வரும்படி அமைக்க:
இவ்வரிக்குப் பின் தமிழ்மணம் நிரல்துண்டு வருமாறு அமைக்கவேண்டும்.
superb one ! Congrats..
ஹாய், இப்போதுதான் உங்கள் தளத்தை முழுமையாக பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள்.
சில நேரங்களில் இப்படி தொக்கி நிற்கும் வார்த்தைகளின் அழகு, அது முழுமயடையும்போதிருப்பதில்லை. கவிதை நன்று.
இக்கவிதை ஓவியப் பலகையில்
ஓவியமாகத்தான் பளிச்சிடுகிறது
வாழ்த்துக்கள்
Post a Comment