
இருள் கூட்டி, ஒன்று சேர்ந்தது
வக்கரித்து கொண்டன பார்வைகள் ..
நடப்பு திசை மாற
அவள் ,அவன்
என கோணங்கள் வெவ்வேறு ஆகின
காற்றும் புக முடியா வெளி என
இறுகிப் போனது மனம்
நூலிழை வெளிச்சம் உயிர் கரைக்க
காற்றுடன் வழிந்தோடியது ..
ஒரு புன்னகை
விலை? ..
அவன் காதல் ...
ஜாக்கரதை!!!
மீண்டும் ஒரு எண்ணப்பிழை ..
எளிதாய் கருத்தரிக்க கூடும் ...
நன்றி
திண்ணை
2 comments:
ஏதேதோ சொல்லிச் செல்கின்றது இந்த கவிதை. அருமை !
அருமை ஷம்மி..:)
Post a Comment