எழுத்துக்களால்
இட்டு நிரப்பிட இயலாதஇடைவெளியில்
உன் பெயர் மட்டுமே
கடவுச் சொல் .....உன் பெயர் மட்டுமே
வெளித் தள்ளிய முத்தின்
பேரெழிலை உணர்ந்திடாமல்
கீறல்களில் முகம் பார்த்திடும்
துடிப்பின் துள்ளல்
தெரிந்தும்,
மீன் பிடிக்கும்
மீன்கொத்தி ....
நிலைகள் பலவாகினும்
துடித்தலும் துவள்தலும் அனைத்திலும் ஒருங்கே .....
கீறல்களில் முகம் பார்த்திடும்
கிளிஞ்சல்கள்....
துடிப்பின் துள்ளல்
தெரிந்தும்,
மீன் பிடிக்கும்
மீன்கொத்தி ....
நிலைகள் பலவாகினும்
துடித்தலும் துவள்தலும்
நன்றி
திண்ணை ...
1 comments:
நிலைகள் பலவாகினும்
துடித்தலும் துவள்தலும்
அனைத்திலும் ஒருங்கே .....
fantastic thought!
Post a Comment