கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால்
ஓர் நிழல் யுத்தம்
இருள் போர்வையை கிழித்து
வெளியேறியது வியர்வை வடித்த நிலவு
சங்கடை வார்த்த பால்
மெல்ல உள்ளிறங்க ...
துப்பிய மிச்சமோ பால் வீதியின்
எச்ச நட்சத்திரங்கள் ?
சப்த நாடிகளுள் சூழ் கொண்டு
எரித்த ..இவ்வேளையில்
துயில் கொண்டது அவளின் மௌன மோனம் ...
2 comments:
நிலவு வியர்த்து வெளிவந்தது மேகத்துக்குள்ளிருந்து.......நல்ல உவமை..!
thanks dheva and kanakkadhalan
Post a Comment