மாமிசச் சிதிலங்களைப்
புழுவரிப்பதையொத்த
உடலுண்ணும் பட்சினிகள்
அகோர நிழல்களின்
பிரதிபலிப்புகள் ஆங்காங்கே
உயிரற்ற சடலத்திடம் கூட
தேடல்கள்
நிலை மாறும் செடி போல்
மரணவீச்சு
உறக்கமற்று, சலனமற்று
தனக்கான சவக்குழியைத்
தோண்டிக் கொள்கிறது
இன்றுதிர்ந்த பூவொன்று
நன்றி
திண்ணை ....
2 comments:
அழகான பார்வை. சடலங்களே மதிக்கப்படாத இவ்வுலகில், மரணிக்கும் பூக்கள் குறித்து கவலை கொள்வதர்க்கு கருணை தளும்பும் இருதயம் வேண்டும்.
நல்ல படைப்பு தோழி.
nice perception
Post a Comment