மகிழ்ச்சியின் சாயலில்
சுழித்தோடியதோர்மின்னல் கீற்று
மூடி வைத்து அடைகாத்து
பக்குவப்பட்ட ஆழத்தில்
பதுக்கிவைக்கப்பட்டது
ஆற்றங்கரையுள்
காலங்கள் உருண்டோடிட
மருண்டதுஉள் அடக்கப்பட்ட உணர்வின் சாயல்
துணை தேடியலையஇழுத்துச் சென்றது
என்னைத் தன்னுள்
வெகுதூரம் சென்றபின்
குற்றமுணர்ந்து விடுவித்தது
மிதந்தது ஓர் சடலம்
காற்றுக் குமிழிகள் மேல் இழுத்து வர ..
நன்றி
திண்ணை ...
நன்றி
திண்ணை ...
4 comments:
உள் அடக்கப்பட்ட உணர்வின் சாயல்
துணை தேடியலையஇழுத்துச் சென்றது
என்னைத் தன்னுள்
.//
ஒரு சுழலை முழுமையாய் இழுத்து செல்லும் பதிவு...
கவிதை நன்று.. :)
\\சில பகர்வுகள் ....பார்வைகள் \\
தலைப்பு ஒரு தேர்ந்த வலைப் பூவுக்கான அம்சம் சேர்த்திருக்கிறது..
பகர்வு / பகிர்வு..?
thanks satish ...
thanks sivaji shankar...ammam pagarthalkku pagarvu enna oru solladal undu...karuthukkum varugaikkum nandri ...
superb!
Post a Comment