நாற்திசையில் கண் சுழல
குவிக்கப்பட்ட எண்ணங்கள்
கதைக்கக் கிளம்பின
முன்னும் பின்னும் முரண்டியபடி
பூனையின் கால் கொண்டு பதுவிசாய்
இடைப்பட்ட கணங்கள் கடிகாரத்தின் முட்களில்
மணித்துளிக்கான அவகாசம்
ஒன்றுள் ஒன்றாய் ஒடுங்கி
விரிந்த பொழுதுகளில்
வினாடிகள் ஒவ்வொன்றிலும்
ஓர் நம்பிக்கையின் பயணம்
புதுப் புதுக் கனவுகளாய்....நன்றி
உயிரோசை ...
2 comments:
It's so... nice
//ஓர் நம்பிக்கையின் பயணம்
புதுப் புதுக் கனவுகளாய்//
Nice alluring lines !
Post a Comment