Sunday, February 28, 2010
இவள்...
மரபுகள் மீறி சிந்திக்கும்
இலக்கணம் தாண்டிய கவிதை
இவள்....
புது கவிதையா?
புதிர் கவிதையா?
இல்லை இவள்...
புதிரான புது கவிதை..
.
சுட்டெரிக்கும் சூரியனா?
குளிர்விக்கும் வெண்ணிலவா?
இல்லை இவள்...
குளிர்விக்கும் சூரியன்...
ஆம்
என்றும்...
முடிவுகளில் ஆரம்பம் தேடும்
இவள்....
குளிர்விக்கும் சூரியன்...
புதிரான புது கவிதை.....
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
pudhir podum kavidhai...
மரபுகள் மீறி சிந்திக்கும்
இலக்கணம் தாண்டிய கவிதை//
idhu andha pennai kurippittu dhaney... appo idhae kdaisiya solli irukkalaam....
may be i ve misinterpreted.. sorry..
:)
yup,but i felt that its better to give description at first and more over the difference is felt, so ..... n thankyou ....
இலக்கணம் தாண்டிய கவிதை
இவள்.... புதிரான புது கவிதை..... ஹ்ம்ம் இருக்கலாம்.... பெண் என்றாலே புதிர்தானே !!! அருமை!!!
yes karthik always....
v nice dear
thanks mohan
முடிவுகளில் ஆரம்பம் தேடும்
இவள்....nice one keep rocking ma
//இல்லை இவள்...
புதிரான புது கவிதை..//
ARUMAI !
Post a Comment