
கண்மூடி காத்து இருந்தேன்
கனவுகள் வரவில்லை
கற்பனைகள் வரவில்லை
காரணம் கண்ணுக்குள்
எப்போதும் நீ..
சில கேள்விகள்
சில பதில்கள்...
சில பல பகர்தல்கள்
சில் என்ற நீருற்றாய்
நெஞ்சுக்குள் காரணம்
எப்போதும் நீ..
தூக்கம் தொலைத்த போதும்..
நெஞ்சம் நெகிழ்ந்த போதும்..
"நான்"
என்றும் "நானாகவே"
காரணம் எப்போதும் போல்
நீ...நீயே தான்
3 comments:
சில கேள்விகள்
சில பதில்கள்...
சில பல பகர்தல்கள்///
indha siladhu dhan perumbaalaana unarvugalai ookkuvithu kondirukkinrana :)
nalla amaippu...
:)
ya u are right....
thanks rasigan....
அன்பின் ஷம்மி - அவள் அவளாகவும் அவன் அவனாகவும் சுயம் இழக்காமலேயே அவர்களாக இயலும். அதுதான் வாழ்க்கை - நல்வாழ்த்துகள் ஷம்மி - நட்புடன் சீனா
Post a Comment