அவைகள் கதிர்களாகவே
ஊடுருவுகின்றன
அனைத்தையும் தாண்டி
பிரபஞ்ச வெளிகளின்
ஓர் பகுதி உள்ளில் செலுத்தப்படுகின்றனஊடுருவுகின்றன
அனைத்தையும் தாண்டி
பிரபஞ்ச வெளிகளின்
மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்
ஊர்ந்து செல்லும் அம் மனச் சாய்கதிரை
ஓர் மையப் புள்ளியில் அமைதியாகிறது
பிரார்த்தனையின் கடைசிப் பத்தியை
படித்து முடித்த பின்னெழும்
ஏகாந்த அமைதியை ஒத்தே
செயற்கையின் ஒளித் தடங்களில் ஓர் இயற்கை
அரங்கேற்றும் விந்தையின் கவிதை ...செயற்கையின் ஒளித் தடங்களில் ஓர் இயற்கை
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4398
1 comments:
அற்புதமான கவிதை அருமையான வரிகள்...
Post a Comment