இருட்டு நிழல் தொடர்கிறது ....
ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே ....
உயிர் தப்பும் மரணம் ......
மூச்சு காற்றின் வெப்பம்
சுவாச அலைகளாய் ஓட்டம் ......
சுழலும் காற்றாடி ........
சாயல்களின் சலனங்கள் ......
தீராத ஏக்கங்கள் ஒட்டி இருக்கிறது
ரத்த நாளங்களில் கூட ....
எண்ண சதுக்கத்தில் மலர்ந்தன
கல்லறை பூக்கள் .....
நிழல் நீள்கிறது......
நன்றி
திண்ணை .....
திண்ணை .....
4 comments:
superb
கல்லறை பூக்கள் .....
நிழல் நீள்கிறது....//
நல்ல வரிகள்
எளிமையாக நன்றாக இருக்கிறது ..ஒரேயொரு எழுத்து பிழை .. முச்சு இல்லை மூச்சு ... :))
thanks for all and i would get my self corrected
Post a Comment