skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Tuesday, April 6, 2010

உனக்கு 5 எனக்கு 5





ஒட்டி  உலர்ந்த  சருமம் 
தளர்ந்த  கை  கால் 
புரையோடிய   கண்கள்
கைத்தடி  நடை 
நெரிசல்  பேருந்தில்
அடுத்த  பயணம் 
நினைவுகள்  கூட
 கருப்பு  வெள்ளை  பதிவுகளில் 
அடுத்த  பயணம் 
சுருக்கு  பை  பஞ்சயாத்து
கருப்பை  சொந்தங்கள்
பங்கிட்டது 
உனக்கு  5
எனக்கு  5 
Posted by shammi's blog at 6:39 AM
Labels: கீற்று

4 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஷம்மி,

நெருடல்கள்... உங்களின் அழகிய வரிகளில் வருடலாய்...

ஆமாம்... அதென்ன
//பங்கிட்டது
உனக்கு 5
எனக்கு 5 //

மொத்தம் பத்து ஏக்கர்தான் இருந்திச்சா?

April 6, 2010 at 6:23 PM
Anonymous said...

simply superb.

April 11, 2010 at 11:23 PM
Ahamed irshad said...

வார்த்தை கோர்ப்பு அழகு..

கவிதை அருமை...


NOTE: வார்த்தை சரிபார்ப்பை நீக்கி விடுங்கள் அப்பொழுதுதான் ஈசியாக கருத்து சொல்வார்கள்...

April 19, 2010 at 12:42 AM
shammi's blog said...

@ thanjai srivisan
athu 10 hectres kanaku illai, 10 months gestation period kannaku hope now ur clear, thanks for ur comments
@srinivasan
thanks
@ahmed ishaat
thanks...i 'll try to follow here on

April 20, 2010 at 6:38 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ▼  April (5)
      • நீர்க்குமிழி ....
      • கரன்சி முகூர்த்தம்!
      • காரிய பெயர் (?)
      • உனக்கு 5 எனக்கு 5
      • SHAWDOWS.....
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio