
மரபுகள் மீறி சிந்திக்கும்
இலக்கணம் தாண்டிய கவிதை
இவள்....
புது கவிதையா?
புதிர் கவிதையா?
இல்லை இவள்...
புதிரான புது கவிதை..
.
சுட்டெரிக்கும் சூரியனா?
குளிர்விக்கும் வெண்ணிலவா?
இல்லை இவள்...
குளிர்விக்கும் சூரியன்...
ஆம்
என்றும்...
முடிவுகளில் ஆரம்பம் தேடும்
இவள்....
குளிர்விக்கும் சூரியன்...
புதிரான புது கவிதை.....