மறுதலிக்கப்படா கேள்விகள் உட்சூழ
உணர்வுகளின் பதற்றம்
சமன்படுத்தப்படாத
விடைகளின் உந்துதலில்
வட்டக் கயிறு இறுக்கியது மூச்சுக் குழாய் உடைந்து
ஆன்மா மட்டும் தனித்துப் போனதில்
வாழும் உயிராசை மீளவும்...
தொடர்ந்தன சொட்டு சொட்டாக
வெப்பக் குருதித் துளிகள்....
நன்றி
திண்ணை ....